திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு தொன்று தொட்டு பாரம்பரியமாக நடைபெறும் மாபெரும் ஜல்லிக்கட்டு

இந்த ஆண்டு 2024 ஜனவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்